Varasithy Mahall

வரசித்தி மஹால்

நல்வரவு

Welcome Willkommen Bienvenue

உங்கள் மங்களகரமான நிகழ்வுகள் மகிழ்ச்சியாக, திருப்திகரமாக நடைபெற அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில்

எங்களை பற்றி

சகலவிதமான மங்கள வைபவங்களை மகிழ்ச்சியாகவும், தரமாகவும், நேர்த்தியாகவும், உங்களின் விருப்பத்திற்கு ஏற்ற விதத்தில், அனைத்து சேவைகளும் ஒரே இடத்தில் கொண்ட, மனம் கவர்ந்த, அழகிய ஒரே மண்டபம்

வரசித்தி மஹால்

படத்தொகுப்பு

சேவைகள்

உணவு உபசரிப்பு சேவைகள்

உங்கள் வைபவங்களுக்கு தேவையான உணவு, சிற்றுண்டி வகைகளை சுடச் சுட வழங்க காத்திருக்கின்றோம்.

குடிபானங்கள்

மண்டப அலங்காரம்

சுத்தம் செய்தல்

மற்றும்

மாலைகள், ஐயர், தவில் நாதஸ்வர கச்சேரி, வீடியோ, போட்டோ, பாட்டு கச்சேரி, நடனம், தங்கும் விடுதி, மணமகள் அலங்காரம், Limousine car, மற்றும் பல தேவைகளும் ஒழுங்கு செய்து தரப்படும்.

தொடர்பு

தமிழ் | Deutsch